ஆன்லைன் வேலை பணம் வந்திடுச்சி


நான் ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். அதைவிட மோசம்.... ஆன்லைன் ஜாப் செய்தா காசு வராது என்று என்னை செய்யும் பொழுது பயம் காட்டியவர்கள் அதிகம்.

நான் அதை எல்லாம் தாண்டி படுகை கொடுத்த ஊக்கத்துடன் தைரியமாக ஆன்லைன் ஜாப் செய்ய ஆரம்பித்தேன்.. இப்போ கடந்த வாரத்தில் இரண்டு முறை பேமண்ட் வாங்கிவிட்டேன்.

பணம் வாங்கியதில் எனக்கு மட்டமற்ற மகிழ்ச்சி... அதைவிட, ஆன்லைன் ஜாப்னா பணம் தரமாட்டாங்க என்று சொல்லிய உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பாகிறது மகிழ்ச்சி.

நான் செய்த ஆன்லைன் ஜாப் எல்லாமே ரொம்ப ஈசி.

நான் ஜஸ்ட் ஒர் சர்ச் செய்து, கிடைக்கும் விடையை காப்பி பேஸ்ட் தான் செய்கிறேன்... வாரம் ஒர்முறை இந்த ஜாப் கொடுக்கிறார்கள். இதிலேயே இரண்டு பேஅவுட் வாங்கிவிடுகிறேன்.

அப்புறம் ஆபர்ஸ் ஜாப்புன்னு நிறைய இருக்கு. அதில் பெரும்பான்மையான ஜாப் எப்படிச் செய்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும், சின்னச் சின்ன இலவச ஆபர்களைச் செய்யச் சொல்லித் தருவதால், அதன் மூலமும் ஒர் பேஅவுட் வந்துவிடுகிறது.

இதற்கும் மேலாக, நிறைய டாஸ்க் இருக்கிறது. ஆனால் அதனைச் செய்யத்தான் என்னால் முடியவே இல்லை... நானும் கற்றுக் கொண்டே இருக்கிறேன். விரைவில் அந்த டாஸ்க்கும் செய்யக் கற்றுக் கொண்டுவிட்டால் தினம் தினம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவேன்.

இதற்கு இடையில் மகிழ்ச்சியான ஒர் ஜாப்பும் செய்து கொண்டிருக்கிறேன்.. அதன் மூலம் பணம் வந்துவுடன்... சொல்கிறேன்... ஏன்னா.. அது ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கிறது. பணமும் நிறைய கொடுக்கிறார்கள். கடந்த ஒர் வாரமாகத்தான் அதனைச் செய்து கொண்டிருக்கிறேன்... மூன்று மாதம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்... செய்தப் பிறகு, நிறைய காசு வரும்..

ஓய்வு நேரத்தில் ஆன்லைன் மூலமாகவும் கூடுதலாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் கடன் தொல்லை விரைவில் தீர்ந்துவிடும் என நம்புகிறேன்...


நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய ஆசைப்பட்டால், என் ரெபரல் லிங்க் மூலம் சேர்ந்து கொள்ளுங்கள்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4837