கொல்ஹாபுர் மஹாலக்ஷ்மி படம். இந்த படத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் சகல ஐஷ்வர்யங்கலும் பெருகும். கொல்ஹாபுர் சக்தி பீடங்கலில் ஒன்று. வட மானிலத்த்வர் திருபபதி பெருமாளை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கொல்ஹாபுர் மஹலக்ஷ்மி கோவிலுக்கு சென்று வனங்குவர்.வெள்ளி அன்று இந்த படம் வைத்து லக்ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி வெற்றிலையில் ஒரு ருபாய் ஒரு கொட்டை பாதி பாக்கு வைத்து நீலவாக்கில் இருண்டாக மடித்து பின் மறுபடிஉம் அகலவாக்கில் இருண்ஆக மடித்து பனம் வைக்கும் பர்சில் வைத்ஆல் பனம் பெருகும்